துபாய் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள துபாய் அவுட்லெட் மாலில் 21.11.2013 அன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாம் துபாய் லத்திஃபா மருத்துவமனையுடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. உயிர் காக்கும் இச்சேவையில் பங்கேற்ற அத்தனை தன்னார்வ தொண்டர்களுக்கும் துபாய் அவுட்லெட் மால் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் செய்வதை விட இதுபோன்ற ஷாப்பிங் மாலுக்கு வரும் போது ரத்தத்தை சேகரிக்கும் முயற்சி இலகுவானது. வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இது மிகவும் உபயோகமானது என பலர் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மேலாளர் மர்யம் இன்சன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications