ஷார்ஜாவில் நாளை ரத்ததான முகாம்: அமீரக அடையாள அட்டை கட்டாயம்!!!
ஷார்ஜாவில் நாளை நடைபெறும் ரத்ததான முகாமில் பங்கேற்பவர்கள் அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா: ஷார்ஜாவில் நாளை ரத்ததான முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா அல் வக்தா சாலை லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் உள்ள யூனியன் டாக்சி அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை ஹிதாயத் 050 51 96 433, கீழை ஏ ஹமீது யாசின் 052 77 78 341 ஆகியோரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் விபத்து உள்ளிட்ட பல்வேறு நேரங்களின் போது மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்காக ரத்தத்தின் தேவை அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ரத்ததானம் செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications