அவசரம்.. விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு!
துபாய்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா அசகளத்தூரைச் சார்ந்த தேவேந்திரன் வேலன் என்பவர் மரணமடைந்து வெகுநாளாக அவரது பிரேதம் அமீரகத்தில் இருக்கிறது.
அசகளத்தூரில் இலக்கம் எண் 85 ல் வசித்து வரும் அவரின் தந்தை பெயர் வேலன் தாயார் ராசம்மாள் மனைவி பெயர் இந்திராகாந்தி.
எவ்வளவோ முயன்றும் அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை.. தொலைபேசி , அலைபேசி எந்த விவரமும் தெரியவில்லை.
அவர் மரணமடைந்த விவரமும் வீட்டார்க்குத் தெரியுமா என்றும் தெரியவில்லை..
இந்த ஊர் அல்லது அருகாமையில் வசிப்போர் இதனை அவர்கள் வீட்டுக்குத் தெரியப்படுத்தி இந்தியத் தூதரகம் 966 1 4884144 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவரின் உடல் ஊருக்கு அனுப்பபப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவார்கள்.
இந்தச் செய்தியை படிக்கும் விழுப்புரம் மாவட்டத்தினர் எப்படியாவது அவரது வீட்டுக்குத் தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications