கடைசியாக போனி கபூரை ஆரத்தழுவிய ஸ்ரீதேவியின் அந்த நிமிடங்கள்
கணவருடன் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்
Recommended Video

துபாய்: கணவர் போனி கபூரை கடைசியாக ஸ்ரீதேவி ஆரத்தழுவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
துபாயில் நடிகரும், உறவினருமான மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் கலந்து கொண்டார்.

திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் இன்னபிற சடங்குகள், வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவியும் குஷியும் துபாயில் இருந்தனர். ஆனால் போனி கபூர் மட்டும் மும்பை வந்துவிட்டார்.
எங்கு போனாலும் கணவர் இல்லாமல் வெளியே போகாத ஸ்ரீதேவியின் மனவருந்தியது. அதேபோல் போனி கபூரும் உணர்ந்ததால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தார்.
நேற்று ஒரு நிகழ்ச்சியில் மயில் தோகை விரித்தது போல் நடனமாடி கொண்டிருந்த ஸ்ரீதேவியை பின்னால் இருந்து வந்த போனி கபூர் கட்டி அணைத்தார். கணவரின் வருகையால் மிகவும் மகிழ்ந்த ஸ்ரீதேவி அவரை ஆரத்தழுவினார்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. ஸ்ரீதேவியுடன் கடைசியாக இருக்க வேண்டும் என்றே போனி கபூர் சென்றுள்ளது போல் விதி விளையாடியதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications