ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உபயோகப்படுத்திய புத்தகங்கள் வீணாகிவிடாத வகையில் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிட ஆர்வம் காட்டினர். இதன் மூலம் தங்களது பொருளாதார சுமை குறைந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதற்கு நல்ல ஆதரவு இருந்து வருவதால் தொடர்ந்து இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications