நிஜப் பறவையை விழுங்கிய இயந்திரப் பறவை- பிரேசில் விமானம் அவசர தரைஇறக்கம்
Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்கு பின் அதன் ஒரு இஞ்ஜின் பறவை ஒன்றை துரதிருஷ்டவசமாக விழுங்கியது. விமானத்தின் இஞ்ஜினில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த விமானி அந்த விமானத்தை பிரேசிலியாவிற்கே மீண்டும் திருப்பி அவரசமாக தரையிறக்கினார்.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய செய்தி தொடர்பாளரான கேனியல்லோ கூறியுள்ளார்.பின்னர் பயணிகள் அனைவரும் இன்றிரவு லிஸ்பனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications