ஷார்ஜாவில் 'அம்மாவை காப்போம்': மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மாவைப் பாதுகாப்போம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஹுமைத் அபுபக்கர் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி தனது பள்ளித் தோழர்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அல் எதிஹாத் பூங்கா மற்றும் கல்ஃப் மார்ட் சூப்பர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்கள் இது போன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹபீப் அபுபக்கர், யாஸ்மின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications