'ஜேம்ஸ்பாண்ட்' மாதிரி... சூட்கேஸ் தான் துப்பாக்கி.. கைப்பிடி தான் ட்ரிக்கர்.. ஆனா இப்படி ஓப்பனாவா?
காத்மாண்டு: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாவலர்கள் சூட்கேஸ் பாணி துப்பாக்கியுடன் காத்மாண்டுவை வலம் வந்தபோது பரபரப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
வித்தியாசமான துப்பாக்கியாக இருக்கிறதே என்பதால் பரபரப்பும், இப்படித்தான் அதை வெளியில் தெரிவது போல தூக்கிக் கொண்டு வருவதா என்ற ஆச்சரியமும் கலந்தது அது.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Security personnel briefcase with hidden gun is seen during PM Narendra Modi's meeting with Nepali PM in Kathmandu <a href="http://t.co/M1HNFY9Dks">pic.twitter.com/M1HNFY9Dks</a></p>— Reuters India Photos (@IndiaPhotos) <a href="https://twitter.com/IndiaPhotos/statuses/496586418953543680">August 5, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>நேபாளத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டார் மோடி. அவருக்குப் பாதுகாப்புக்காக வந்திருந்தவர்களில் ஒருவர் வைத்திருந்த சூட்கேஸ் வித்தியாசமாக இருந்தது. அதாவது சுட்கேஸின் ஒரு பகுதியில் துளை இருந்தது. சூட்கேஸ் கைப்பிடியில் துப்பாக்கியின் டிரிக்கர் போல இருந்தது. உண்மையில் அதனுள் துப்பாக்கிதான் இருந்தது.
அதாவது சூட்கேஸ் கைப்பிடியுடன் இணைந்துள்ள டிரிக்கரைப் பிடித்து அழுத்தினால் அந்தத் துப்பாக்கி சுடும். இதைபிரதமரின் பாதுகாப்புக்காக வந்திருந்த கமாண்டோக்கள் வைத்திருந்தனர்.
எல்லாம் சரி, ஆனால் இப்படித்தான் மறைக்கப்பட்ட துப்பாக்கி சூட்கேஸை எல்லோருக்கும் தெரிவது போல காட்டியபடி வருவதா என்பதுதான் புரியவில்லை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications