கால் தடுக்கி கீழே விழுந்த மடோனா- சக நடிகர் கோட்டை பிடித்து இழுத்ததால் விபரீதம்
லண்டன்: பாப் இசை உலகில் சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பிரிட் விருதுகள் 2015 விழா நேற்று லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பாப் பாடகி மடோனா, மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார்.
நேற்று நடைபெற்ற விழாவின் போது கேப் கோட்டை அணிந்திருந்த மடோனா மேடையில் பாடியவாறே நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் இணைந்து நடனமாடிக்கொண்டிருந்த சக நடன நடிகர், அவர் அணிந்திருந்த கேப் கோட்டை பிடித்து இழுத்தார்.

அவ்வாறு இழுக்கும் போது மடோனாவின் உடலிலிருந்து அந்த கோட் நழுவியிருக்க வேண்டும். ஆனால் அந்த கோட்டை மடோனா இறுக்கமாக கட்டியிருந்ததால், அது நழுவாமல் போனதுடன் அவரும் கீழே விழ நேரிட்டது.

இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விழா நிகழ்வில் பங்கேற்ற அவர், தனது "லிவிங் பார் லவ்" என்ற பாடலை அற்புதமாக பாடியதுடன், நடனமாடியும் அசத்தினார்.
விழா முடிந்த பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், "நான் நன்றாக உள்ளேன். எனது கேப் கோட் டைட்டாக கட்டப்பட்டிருந்தது. எனினும் எதுவும் என்னை தடுத்துவிட முடியாது. மக்களின் அன்பு என்னை தூக்கி நிறுத்தியது. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி" என கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications