யு.கே.வில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய ஹோட்டல் அதிபருக்கு 22 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த உணவக உரிமையாளருக்கு 22 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த் செங்கர்(40). அவர் இங்கிலாந்தின் வார்விக்ஷயர் பகுதியில் ஸ்பைசி அஃபயர் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் உணவகத்திற்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர்களின் மார்பகங்களை தொட்டுள்ளார்.

மேலும் தனது உணவகத்தில் வேலை செய்யும் 4 பெண் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்புகையில் அவர்களை முத்தமிட முயன்றதுடன், தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர் சில்மிஷம் செய்யும் முன்பு அந்த பெண்களிடம் நீங்கள் திருமணமாகாதவர்களா என்று கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்த் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பிரசாந்திற்கு 22 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அவர் பெயரை பாலியல் தொல்லை அளிப்பவர்களின் பட்டியலில் சேர்த்து அதை அந்த பட்டியலில் 10 ஆண்டுகள் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications