ஈரானுக்கு ரகசியமாக வந்து போன அமெரிக்க "ஆ" நடிகை!
துபாய்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை கேன்டி சார்ம்ஸ் ஈரான் நாட்டுக்கு ரகசியமாக வந்து போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஆபாசப் பட நடிகைதான் கேன்டி. சமீபத்தில் இவர் ஈரானுக்கு வந்து போனது குறித்து சமூக வலைதளங்களில் ஈரானைச் சேர்ந்த பலரும் குமுறிக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் ஹசன் குவாஸ்காவி கூறுகையில், முறையாக விசா பெற்று அதன் பின்னரே கேன்டி வந்து போயுள்ளார். ஆனால் தனது பெயரில் அவர் வரவில்லை. மாறாக வேறு பெயரில் அவர் வந்துள்ளார் என்று கூறியுள்ளார் ஹசன்.
மேலும் அவர் கூறுகையில், எமது நாட்டில் மிகவும் உணர்ச்சிகரமான மத குருமார்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றார்.
இருப்பினும் தனது விஜயம் குறித்து கேன்டி இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அதேசமயம், தனது மூக்கில் சிறிய ஆபரேஷன் செய்வதற்காகவே தான் ஈரான் வந்து போனதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications