அமெரிக்காவில் 'தி நோட்புக்' படம் பார்த்துவிட்டு தொடர்ந்து 3 முறை உறவு கொண்ட அண்ணன், தங்கை
ஜார்ஜியா: அமெரிக்காவில் தி நோட்புக் படம் பார்த்துவிட்டு தொடர்ந்து 3 முறை உறவு கொண்ட அண்ணன், தங்கையை போலீசார் கைது செய்தனர்.
ரயன் கோஸ்லிங், ரேச்சல் மெக்ஆடம்ஸ் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் தி நோட்புக். இந்த படத்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள எஃப்பிங்கம் கவுன்ட்டியைச் சேர்ந்த திமோதி சவாய்(25) மற்றும் அவரது தங்கை கிறிஸ்டோபர் பக்னர்(20) ஆகியோர் பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்த பிரகு அவர்கள் அப்பகுதியில் உள்ள தேவாலயம் அருகே 3 முறை தொடர்ந்து உறவு கொண்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் இருட்டில் ஒரு ஜோடி தேவாலயம் அருகே திரிவதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தனது தங்கையை வீட்டில் கொண்டு விட சென்றதாக முதலில் தெரிவித்த திமோதி பின்னர் அவருடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டார்.
அண்ணன், தங்கை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications