அணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய எல் பக்ராவுய் சகோதரர்கள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு அணுமின் நிலைய தலைவரை உளவு பார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது.

அணுமின் நிலைய தலைவரை கடத்தி அவரை மிரட்டி அணுமின் நிலையத்திற்குள் நுழைய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் உளவு பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ 12 மணிநேரம் ஓடுகிறது.
அந்த வீடியோ பாரீஸ் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடி ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் சிக்கியது. இதையடுத்து பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அந்த வீடியோவை எடுத்தது பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பக்ராவுய் சகோதரர்கள் தான் என அப்போதே
தெரிவிக்கப்படவில்லை.
பெல்ஜியத்தில் உள்ள ஸ்லீப்பர் செல்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications