21ம் தேதி துபாயில் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் நிகழ்ச்சி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

துபாயில் அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அருட் புகழ் பாடும் மாதாந்திர புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் மற்றும்
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் புனித உரூஸ் முபாரக் மௌலித் மஜ்லிஸ் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

Burda Sharif Majlis in Dubai on Jan. 21st

நிகழ்ச்சி குறித்த விபரம் வருமாறு,

சிறப்பு பயான்:
கௌதுல் அஃலம் அவர்களது நேரடித் திருப்பேரர் அல்ஆரிஃப்பில்லாஹ் மான் ஜீலானி ஹஃபிதஹூல்லாஹ் அவர்கள்

நாள்: ஹிஜ்ரி 1438 ரபீஉல் ஆகிர் 24 (21-01-2017) சனிக் கிழமை, நேரம் : இரவு 7.00 மணியளவில்

இடம் : அஸ்கான் " டி " ப்ளாக், LU LU சென்டர் பின்புறம், தேரா, துபாய்

பெண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் தபர்ரூக் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+