டண்டணக்கா டணக்கா.. டொம்மணக்கா டணக்கா... சத்தியமா இது ரோமியோ ஜூலியட் பாட்டு இல்லீங்கோ!
லாஸ் ஏஞ்சலெஸ்: சும்மாவே நம்மவர்களின் வாய்கள் வேகமாக மெல்லும்.. இப்போது வாயில் மெல்வதற்கு வாகாக மேட்டர் கிடைத்தால் சும்மா இருப்பார்களா. இதோ கிளம்பி விட்டார்கள்..!
இவர்களில் யாருடைய பேக் சைட் பிரமாதம் என்று ஒரு வாதத்தை எடுத்து வைத்து தூள் பறக்க விவாதங்கள், கிண்டல்கள், கேலிகள் கிளம்பி விட்டன அமெரிக்காவில்.
எல்லாம் இந்த ஜஸ்டின் பீபரால் வந்தது. அவர் பாட்டுக்கு சிவனே என்று இருந்தை சங்கை எடுத்து ஊதி விட்டார். இப்போது கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இன்ஸ்டாகிராமில் இன்னர் இல்லாமல்!
இன்ஸ்டாகிராமில் ஜஸ்டின் பீபர் சமீபத்தில் சில படங்களைப் போட்டிருந்தார். அதாவது நிர்வாண நிலையில் பின்புறத்தைக் காட்டியபடி இருக்கும் படம் அது.

போட்டுத் தாக்கு
அவ்வளவுதான், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என சகலத்திலும் அவரைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அவரது பின்னழகை வைத்து பிரமாதமாக ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.

கிம்முடன் போட்டியா!
பீபருடைய பேக் சைட் இது.. இது கிம் கர்தஷியான் பேக்.. இதில் எது பெட்டர், பிரமாதம் என்று ஒரு குரூப் ஒரு பக்கம் கலாய்க்க, ஜெனீபர் லோபஸ், ஜஸ்டின் பீபர்.. 6 வித்தியாசம் காண்க என்று இன்னொரு குரூப் கலாய்க்க..

நிக்கி மினாஜுடன் ஒப்பீடு
நி்க்கி மினாஜுக்கும், பீபரின் பேக் சைடுக்கும் என்னென்ன வித்தியாசம் உள்ளன என்று இன்னொரு பக்கம் கிண்டலடிக்க சமூக வலைதளமே கலகலப்பாகிக் கிடக்கிறது.

வடிவேலு - விவேக்கை மறந்துட்டீங்களேய்யா
ஒரு படத்தில் விவேக்கின் பின் பகுதியில் தீப்பிடித்து புண்ணாகி தூக்கினபடியே நடப்பார். அதேபோல சுடு தண்ணி கொட்டி வடிவேலு ஒரு படத்தில் எடுப்பான பேக் சைட்டுன் நடமாடுவார். அவர்களையும் கூட பீபருடன் ஒப்பிட்டுப் பேச ஒரு குரூப் கிளம்பினாலும் கிளம்பலாம்.
உலகத்துல எத்தனைப் பிரச்சினை.. இங்க போய் ஏம்ப்பா முடங்கிக் கிடக்கிறீங்க.. எந்திரிச்சுப் போங்கப்பா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications