மகள் கிம் முன்பு வெட்கப்பட்டுப் போன அப்பாவாக இருந்து பெண்ணாக மறிய கெய்ட்லின் ஜென்னர்!
நியூயார்க்: டிவி நடிகை கெய்ட்லின் ஜென்னருக்கு மகளும், அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையுமான கிம் கர்தாஷியன் முன்பு அவமானமாகிவிட்டது.
அமெரிக்க டிவி நடிகரான ப்ரூஸ் ஜென்னர் அண்மையில் பெண்ணாக மாறி தனது பெயரை கெய்ட்லின் ஜென்னர் என மாற்றிக் கொண்டார். கெய்ட்லின் ட்விட்டரில் சேர்ந்த அன்று அவரை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
உலக மக்கள் பலரும் கெய்ட்லினுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கெய்ட்லின் பற்றிய ஆவணப்படம் உருவாகிறது.

கெய்ட்லின்
65 வயதாகும் கெய்ட்லின் தனது முன்னாள் மனைவி க்ரிஸ் ஜென்னரை விட அழகாக இருப்பதாக உலக மக்களும், ஊடகங்களும் தெரிவித்துள்ளன. இதை வைத்து சமூக வலைதளங்களில் பலர் கிரிஸ்ஸை கிண்டல் செய்தனர்.

ஆடை
ஐ ஆம் கெய்ட் என்ற ஆவணப்பட டிரெய்லரில் கெய்ட்லின் தனது மகளும், அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையுமான கிம் கர்தாஷியனை தனது ஆடைகள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். தான் வைத்துள்ள டிசைனர் ஆடைகளை மகளிடம் காண்பித்த கெய்ட் ஒரு கருப்பு நிற கவுனை காட்டி இது எனக்கு பிடித்த உடை என்றார்.

கிரிஸ்
கெய்ட்லின் காட்டிய கருப்பு நிற கவுனை பார்த்த கிம் அய்யய்யோ இதே போன்ற கவுன் அம்மாவிடம் உள்ளது என்றார். அதை கேட்ட கெய்ட்லினின் முகம் ஒரு நிமிடம் மாறியது. அடக்கருமமே முன்னாள் மனைவியும், நானும் ஒரு மாதிரி கவுனா வைத்திருக்கிறோம் என்பது போன்று அவரது முகம் மாறியது.

கிம்
கெய்ட்லின் ஜென்னருக்கும், கிம்மை போன்று ட்ர்ட்டில் நெக் ஆடைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதை அறிந்த கிம் கெய்ட்லினிடம் கூறுகையில், நீங்கள் என் ஸ்டைலை காப்பியடிக்கிறீர்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications