For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா: முதல் அரவாணி பாதிரியார் என்ற சிறப்பைப் பெற்றார் கேமரூன் பார்ட்ரிட்ஜ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதன் முறையாக தேவாலயம் ஒன்றின் பாதிரியாராக பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரவாணி ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

Cameron Partridge preaches Cathedral sermon as first openly transgender bishop

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ். இவர் தற்போது வாஷிங்டனில் உள்ள எபிகோபல் தேவாலயத்தில் பாதிரியராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

பாதிரியாராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய கேமரூன், ‘ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினமாக மாறும் அரவாணிகள் பலர் உலகம் முழுவதும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இந்நிலையில் தன்னை பாதிரியாராக்கி அமெரிக்க தேவாலயம் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
In honor of LGBT Pride Month, Rev. Dr. Cameron Partridge preached a moving sermon at the National Cathedral in Washington, D.C. on Sunday. Formally, a woman, the Episcopalian pastor became the first openly transgender priest to preach at the historic cathedral, citing an updated June 23 WJLA news report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X