பார் சரவணா பார்... முழுசா ஓநாயா மாறி இருக்கற இந்த பெண்களைப் பார்!
Subscribe to Oneindia Tamil
ரோம்: இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் ஜோஹன்னஸ் ஸ்டோட்டர் என்பவர் ஒரு வித்தியாசமான ஓவியப் படத்தை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.
மேலோட்டமாக இவரது புகைப்பட ஓவியத்தைப் பார்த்தால், ஓநாய் போலத் தோற்றம் தருகிறது. ஆனால் உண்மையில் 3 நிர்வாணப் பெண்கள்தான் இந்த படத்தில் ஓநாய் போன்ற தோற்றத்தில் காட்சித் தருகின்றனர்.
3 நிர்வாணப் பெண்களின் உடலில் பெயிண்ட்டைப் பூசி இப்படி ஓநாய் போன்ற தோற்றத்தில் அவர்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்டோட்டர். இப்படம் இப்போது இணையதளத்தில் வைரல் ஆகியுள்து.
யூடியூபில் ஜூன் 5ம் தேதி இது வெளியிடப்பட்டது. அன்று முதல் இதுவரை 4 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர்.
ஏற்னவே இதுபோல வித்தியாசமான பாடி ஆர்ட் கலையில் பிரமிப்புகளை ஏற்படுத்தம் படைப்புகளை வெளியிட்டவர்தான் இந்த ஸ்டோட்டர் என்பது குறிப்பிடத்தக்து.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications