கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி விபத்து- 9 பேர் பலி; 16 பேர் படுகாயம்
கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 9 பேர் பலி.
டொரண்டோ: கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர் டிரக்கை மோதவிட்டதில் 9 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிள் பாதசாரிகள் கூட்டத்துக்குள் திட்டமிட்டு வாகனங்களை மோதவிட்டு படுகொலை செய்வது ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கை. இதேபோல் ஒரு சம்பவம் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றுள்ளது.

டொரண்டோவில் நேற்று பிற்பகலில் திடீரென பாதசாரிகள் கூட்டத்துக்குள் டிரக் ஒன்று வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டொரண்டோவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
A truck ran over pedestrians after jumping the curb in #Toronto, injuring approximately 10 people, the local police confirmed. #torontoattack
— ANI Digital (@ani_digital) April 23, 2018
Read @ANI story | https://t.co/bxH8w3xJiO pic.twitter.com/hkGPnel763
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications