குட்டி இளவரசர் உருவம் பதித்த ஸ்டாம்ப் வெளியிட்ட கனடா போஸ்ட்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் குட்டி இளவரசரை கௌரவிக்கும் விதமாக கனடா அரசு தபால் தலை ஒன்றை வெளியிட முடிவு செய்தது. அதன்படி கடந்த 17ம் தேதி இளவரசர் வில்லியம், கேட், கைக்குழந்தையான ஜார்ஜின் உருவமுள்ள தபால் தலையை கனடா அரசு வெளியிட்டது. குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலைகள் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த தபால் தலையைில் உள்ள புகைப்படடம் கேட்டின் தந்தை மைக்கேல் மிடில்டன் எடுத்தது. கனடா அரசு முன்னதாக வில்லியம், கேட்டின் நிச்சயதார்த்தம், திருமணம் என்று 2 நிகழ்வுகளின்போது தனித்தனியாக 2 தபால் தலைகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications