இளம்பெண்களுடன் குத்தாட்டம் போட்ட கனடா பிரதமர்!
ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருதியே, இந்திய - கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் அசத்தினார்.
கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவ லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிது. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றிய அக்கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ருதியே, (43) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இவர் முன்னாள் பிரதமர் பியரே ட்ருடாவின் மகன் ஆவார். இதன் மூலமாக கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்ததுள்ளது.
இந்நிலையில், இந்திய - கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் ஜஸ்டின் கலந்துகொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பங்கரா டான்ஸ் நிகழ்ச்சியில் திடீரென ஜஸ்டின் புகுந்து டான்ஸ் ஆடியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ காட்சிகள் யூடியூப்பில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications