ஹாலிவுட் படத்தில் நடித்த பியானோ 20 கோடி ரூபாய்க்கு ஏலம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் படத்தில் நடித்த பியானோ ஒன்று 20 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது

கடந்த 1942 ஆம் ஆண்டு ‘காசாபிளான்கா'' என்ற படம் ஆஸ்கர் விருது பெற்றது. அந்த படத்தில் ஒரு பியானோ முக்கிய கேரக்டரில் நடித்தது.

'Casablanca' piano sells for $2.9M at auction

இந்த ஆரஞ்ச் நிற பியானோவை நடிகர் சாம் டுலே வில்சன் இசைத்து நடித்திருந்தார். இப்படி படம் மூலம் பிரபலமான இந்த பியானோ சமீபத்தில் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.

அதை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். பெரும் தொகைக்கு பலரும் கேட்டதால் ஏலம் நடந்த இடமே சூடாகிப் போனது. இறுதியில், அந்த பியானோ ரூபாய் 20 கோடிக்கு ஏலம் போனது.

இந்த ஏலத்துடன் சேர்த்து ஹாலிவுட் நடிகர்கள் பயன்படுத்திய 200 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+