இளகிய மனமுள்ளவர்கள் தயவு செய்து இந்த வீடியோ மட்டும் பார்க்காதீங்க!: ப்ளீஸ்...
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் அல்ஜீமெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 94 வயது பாட்டியை அவரை கவனித்துக் கொள்ள வேலைக்கு வைத்த பெண் அடித்து நொறுக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸை சேர்ந்தவர் மிரியம் மரினோ. அவரது 94 வயது தாய் அல்ஜீமெர்ஸ் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது வயதான தாயை கவனித்துக் கொள்ள மிரியம் ஒரு பெண்ணை வேலைக்கு வைத்தார். அந்த பெண் 3 ஆண்டுகளாக மிரியமின் தாயை கவனித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மிரியம் வீடிட்ல் இல்லாத நேரத்தில் அந்த பணிப்பெண் அவரது தாயை அடிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மிரியம் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினார்.
கேமராவில் அந்த பெண் வயதானவர் என்று கூட பார்க்காமல் மிரியமின் தாயை காலால் எட்டி உதைத்ததும், முடியை பிடித்து இழுத்ததும், அடித்து நொறுக்கியதும் பதிவானது. இந்த வீடியோவை மிரியம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிறராவது எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வீடியோவை பார்த்தாலே மனது பதறுகிறது. தாயை நல்லபடியாக கவனிக்க ஆள் வைக்க அதுவே அவருக்கு சிக்கலாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications