டிரஸ்ஸைக் கிழித்து கட்டி உருண்டு தாறுமாறாக சண்டை போட்ட 2 பெண்கள்.. இதோ வீடியோ!
அபர்தீன்: ஸ்காட்லாந்தில் கபாப் கடைக்கு வெளியே இரு பெண்கள் சண்டைபோட்டு ஒருவரின் உடையை மற்றொருவர் கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் நகரத்தில் இருக்கும் வின்ட்மில் பிரேவில் செயல்படும் கபாப் கடைக்கு வெளியே இரு பெண்கள் இடையே சண்டை ஏற்பட்டது. வெள்ளை நிற உடை அணிந்திருந்த அந்த பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அவர்கள் ஒருவரின் உடையை மற்றொருவர் கிழித்து பயங்கரமாக சண்டை போட்டனர். கட்டி உருண்ட அவர்களை பொதுமக்கள் விலக்கி விட்டனர். அப்படியும் மறுபடியும் சண்டைக்கு பாய்ந்தனர்.
பின்னர் ஒரு வழியாக அவர்களின் சண்டை முடிந்தது. இந்த சண்டை காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
முன்பு ஜப்பானில் ரயிலில் இரு பெண்கள் உடைகளை கிழித்துக் கொண்டு சண்டை போட்ட வீடியோ வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications