நடுவானில் இரு விமானங்கள் மோதல்.. ஒன்று தப்பியது.. இன்னொன்று கடலில் விழுந்தது
சான் பாப்லோ: அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்னா ரக விமானம் ஒன்று இன்னொரு விமானத்துடன் நடு வானில் மோதி கலிபோர்னியா வளைகுடா கடலில் விழுந்தது. சான்பாப்லோ பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்தது.
செஸ்னா விமானம், ஹாக்கர் சீ பரி டிஎம்கே 20 ரக விமானத்துடன் மோதியது. அதேசமயம், ஹாக்கர் சீ விமானம் பத்திரமாக தரையிறங்கி விட்டது. ஆனால் செஸ்னா விமானம்தான் கடலில் விழுந்து விட்டது.
சான்பாப்லோ கடல் பகுதியில் விழுந்து செஸ்னா விமானத்தின் சிதறல்கள் கடலில் மிதந்தன. அதன் விமானியைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
இரு விமானங்களுமே ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்டவையாகும். விபத்தின்போது இரு விமானங்களிலும் தலா ஒருவரே இருந்துள்ளார். அதாவது பைலட்கள் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள ஹாப் மூன் பே விமான நிலையத்திலிருந்து இரு விமானங்களுமே புறப்பட்டுப் போயின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications