80 வயது கொலைகார தாத்தாவை மணக்கப் போகும் 26 வயது இளம் பெண்!
லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் 26 வயதான பெண் ஒருவர் 80 வயதான கொலைக் குற்றவாளி ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன். இவர் கடந்த 1969 ஆம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். இக்கொடூர கொலைகளுக்காக கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். அங்கு அவரை சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இளம் பெண் அடிக்கடி பார்க்க வந்தார்.
இதில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேன்சன் சிறை கைதி என்பதால் கல்போர்னியா மறுவாழ்வு சீர் திருத்த துறையில் அனுமதி பெற வேண்டும்.
அவர் தன்னை விட 54 வயது குறைந்த பர்டனை திருமணம் செய்ய அனுமதி கேட்டு கடந்த 7 ஆம் தேதி விண்ணப்பம் செய்தார். அதை ஏற்று திருமணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மேன்சன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த திருமணம் குறித்து பார்டன் கூறும் போது, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனவே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் என்னுடன் வாழ் நாள் முழுவதும் இருப்பார் என்றும் தெரிவித்தார்.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications