ஆபாச நடிகைகளுடன் தினமும் உறவு... பிரபல ஹாலிவுட் நடிகருக்கு எய்ட்ஸ்!
பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தினசர் ஒரு ஆபாசப்பட நடிகையோடு உறவு கொண்டதால் இந்த நோய்க்கு ஆளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 வயதாகும் ஷீன் வால் ஸ்ட்ரீட், தி த்ரீ மஸ்கட்டீர்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 2011-ம் ஆண்டு டூ அன்ட் ஆஃப் மென் படத்தில் நடித்த போது, பல்வேறு புகார்கள் காரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவரை நீக்கிவிட்டது. அதன்பிறகு வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.

கடைசியாக அவர் நடத்தி வந்த டெலிவிஷன் ஷோவும் நிறுத்தப்பட்டு விட்டது.
மூன்று முறை திருமணமாகி விவாகரத்தானவர் ஷீன்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியலில் உலக புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவரும் உள்ளார் என்று பல பத்திரிகைகளும் இணையதளங்களும் கூறி வந்தன.
இந்த நிலையில் சார்லஸ் ஷீன்தான் அவர் என டுடே இணையதளம் செய்தி வெளியிட்டது. அதை அவரே விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தது.
அதன்படி நேற்று இரவு அளித்த பேட்டியில், "ஆமாம்.. எனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இனியும் இதனை மறைக்க விரும்பவில்லை. அதே நேரம் என்னால் யாருக்கும் எய்ட்ஸ் பாதிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்," என்றார்.
அவர் ஒவ்வொரு இரவிலும் பிரபல ஆபாச நடிகைகளுடன் தூங்கியதாக ஹாலிவுட்டில் செய்திகள் வந்ததுண்டு. சார்லி குறைந்தது 5 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டு இருப்பார். அதனால்தான் இந்த நோய் அவரைத் தாக்கியுள்ளது என ஹாலிவுட் சினிமா இணையதளங்கள் கூறியுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications