இந்த 'ஆப்' மூலம் காதலரையோ, காதலியையோ எளிதில் ஏமாற்றலாம்
லண்டன்: காதலர்களோ அல்லது காதலிகளோ தாங்கள் காதலிப்பவர்களை ஏமாற்ற வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்ச் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஐந்து வகை செல்போன் எண்களை வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த எண் பிடிக்கிறதோ அதை அந்த நேரம் பயன்படுத்தலாம்.

இந்த ஆப் மூலம் காதலில், உறவில் உண்மையாக இல்லாதவர்கள் அதிக அளவில் ஏமாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. ஸ்விட்ச் ஆப் பற்றி அதன் நிறுவனர் கிறிஸ் மைக்கேல் கூறுகையில்,
இந்த ஆப்பை உருவாக்கியபோது இதை ஏமாற்ற பலர் பயன்படுத்தக்கூடும் என்பது தவிர்க்க முடியாதது. ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை பயன்படுத்தினால் ஏமாற்றுவார்கள் என்று இல்லை. மக்கள் தாங்கள் வைத்துள்ள செல்போன்களில் பல எண்களை பயன்படுத்த சுவிட்ச் ஆப் உதவும்..
ஆன்லைன் டேட்டிங் சேவையை பயன்படுத்துபவர்களுக்காக இந்த ஆப்பை உருவாக்கியுள்ளோம். ஆன்லைனில் செல்போன் எண்களை வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்பவர்களுக்கு இந்த ஆப் உதவியாக இருக்கும் என்றார்.
வியாபாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க விரும்புபவர்களை மனதில் வைத்து இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுவிட்ச் ஆப்பை இலவசமாக டவுன்லோடு செய்யலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications