தாத்தா ஆனார் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஹில்லாரி பாட்டி
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், வெளியுறவுத் துறை செயலாளர் ஹில்லாரி தம்பதியின் ஒரே மகள் செல்சி(34). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக செல்ல அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது பாதுகாப்பு வாகனங்களை அளித்தார். இந்நிலையில் செல்சி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எங்களுக்கு சார்லட் கிளிண்டன் மெஸ்வின்ஸ்கி என்ற மகள் பிறந்துள்ளதை நானும், மார்க்கும் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்திருந்ததை இதுவரை 21 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
பிரசவத்தையொட்டி செல்சி கடந்த மாதம் தனது வேலையை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications