ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

சிரியாவில் இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பானது ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெதர்லாந்தில் உள்ள ஹேக்கில் இருக்கும் இந்த அமைப்பு ஐ.நாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது சிரியாவில் இருக்கும் சாரின் போன்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயன ஆயுத குவியல்களை வரும் ஆண்டிற்குள் அழிக்க முயற்சித்து வருகிறது. சிரியாவில் இதுபோன்ற ஆயுதங்களால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500 பேர் பலியானதாக உலக நாடுகளும், ஐ.நாவும் புகார் கூறி வருகின்றன.
ரூ7.7 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த அமைதி நோபல் பரிசு வரும் டிசம்பர் 10ந் தேதி ஆஸ்லோவில் வழங்கப்படவுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications