அடேய் இதுக்குள்ள போய் என்னடா பன்ற... இதுஎன்ன சரக்காமர விளையாட்டுனு நெனச்சியா!
Recommended Video

பெய்ஜீங்: சீனாவில் ஒரு ரயில் நிலையத்தில் உடைமைகளை சோதனையிடும் ஸ்கேனர் கருவியில் சிறுவன் ஒருவன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினான்.
தெற்கு சீனாவில் ஸியாவ்லான் ரயில் நிலையம் உள்ளது. இங்கு கடந்த வாரம் ஒரு தந்தையும் ஒரு சிறுவனும் வந்தனர். அப்போது அந்த தந்தை தனது உடைமைகளை சோதனை செய்ய ஸ்கேனரில் பைகளை வைத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்கேனரில் சிறுவனும் ஏறிக் கொண்டான். இதையறியாமல் அந்த தந்தை தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றவுடன் சிறுவனை காணாது தவித்தார்.
Child sneaks into X-ray machine at security check in south China pic.twitter.com/qeOovAO4Wn
— CGTN (@CGTNOfficial) October 17, 2018
உடனே திரும்பவும் பாதுகாப்பு சோதனை அருகே வந்து எங்கே எனது மகன் என்று தேடினார். ஸ்கேனரில் அந்த பையன் இருப்பதை அதிகாரி பார்த்துவிட்டார். அதற்குள் அந்த குட்டி பையன் ஸ்கேனரின் மறுபக்கத்திலிருந்து வந்தான். தந்தையும் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதுபோல் ஸ்கேனரில் மனிதர்கள் நுழைந்தால் எவ்வித பாதிப்பும் இல்லாதபோதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோல் சில மாதங்களுக்கு முன்னர் டாங்குவான் என்ற பகுதியில் ஒரு பெண்ணின் பைகளை ஸ்கேனரில் வைக்க சொன்னபோது அவரும் ஸ்கேனரில் சென்றார். பின்னர் ஏன் அதனுள் சென்றீர் என கேட்டதற்கு தனது பையில் உள்ள பொருட்களை உள்ளே இருந்து கொண்டு யாராவது திருடுகிறார்களா என பார்ப்பதற்காக உள்ளே சென்றதாக கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications