எங்கே, எப்போ தூங்கறதுன்னு விவஸ்தை வேணாமா.. தூங்கியது யாரு தெரியுமா.. அதுதான் விஷயமே!
போயிங் 747 விமானத்தில் நடுவானில் விமானி ஒருவர் தூங்கிவிட்டார்.
Recommended Video

பெய்ஜிங்: எங்க, எப்ப தூங்கறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா? நடுரோட்டில் தூங்கறதே தப்பு.. ஒருத்தர் நடுவானில் தூங்கி இருக்கார்.. விமானத்தில் தூங்கினால்கூட பரவாயில்லையே.. ஆனால் விமானியே தூங்கிவிட்டார்!
சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட் ஒருவர் போயிங் 747 என்ற விமானத்தை இயக்கினார். அவர் ஒரு சீனியர் பைலட். கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக பைலட்டாக இருக்கக்கூடியவர்.

நடுவானில் ஃபிளைட்டும் பறந்து கொண்டிருந்தது. திடீரென பைலட்டிடம் இருந்து எந்த சிக்னலும் இல்லை. அசையாமல் இருந்தார்.
ஃபிளைட் அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இதை பக்கத்திலிருந்து இணை விமானி கவனித்தார். பிறகு உற்று பார்த்த பிறகுதான் தெரிந்தது சீனியர் பைலட் தூங்கி கொண்டிருந்தது.

உடனே பதட்டப்பட்டு பைலட்டை எழுப்பிவிடுவார் என்றுதானே நினைத்தீர்கள். அதுதான் இல்லை.. முதல்வேலையாக செல்போனை எடுத்து பைலட் தூங்குவதை வீடியோ எடுத்துவிட்டார். பிறகுதான் அவரை தட்டி எழுப்பினார்.
அந்த அந்த வீடியோ எடுத்தவர் அதை இணையத்திலும் பதிவிட வைரலாக ஆரம்பித்தது. இந்த விஷயம் சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு தெரியவந்தது. 20 வருஷ சீனியர், இப்படித்தான் செய்வதா என்று அவரை கூப்பிட்டு கண்டித்து.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications