வானிலே தேனிலா ஆடுதே பாடுதே.. வைரலான ஒரு கசமுசா ஜோடி!
நடுவானில் காதலை சொன்னதால் வேலை போன பரிதாபம்
Recommended Video

சீனா: காதல் இல்லாத இடமே இல்லைதான்.. அதற்காக நடுவானில் பறக்கும்போதுகூடவா காதலை சொல்ல வேண்டும்?
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். அதாவது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் வேலை பார்க்கும் அவரது பெயர் எக்ஸ்யோமி. கடந்த மே மாதம் இவர் வழக்கம்போல் விமானத்தில் பணியில் இருந்தார். அப்போது இவருடைய நண்பரும் அந்த விமானத்தில்தான் இருந்துள்ளார்.

நடுவானில் காதல்
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த நண்பர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எக்ஸ்யோமியை தன் அருகில் கூப்பிட்டு காதலை வெளிப்படுத்தினார். காதலை மட்டும் சொல்லியிருந்தால்கூட பரவாயில்லையே, அந்த பெண்ணை கட்டிப்பிடித்து கன்னாபின்னாவென்று நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

லைப் ரிலே
நடுவானில் இந்த ஜோடி இப்படி நடந்து கொண்டதை அனைத்து பயணிகளும் வேடிக்கை பார்த்தனர். என்னதான் விமானத்தில் வீடியோ முதற்கொண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் வைத்திருந்தாலும், இந்த "லைவ் ரிலே"வை சிலர் செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.
விளையாட்டு வினை
கொஞ்ச நாள் கழித்து வீடியோ எடுத்தவர்களில் ஒருவர் இதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். காதல் ஜோடிகளின் கசமுசா விளையாட்டு வீடியோவாக வலம் வர ஆரம்பித்தது. கடைசியில் சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் வேலைபார்க்கும் ஒருவரே இந்த வீடியோவை பார்த்துவிட்டார்.

நிறுவனத்தின் விளக்கம்
ஓடும் விமானத்தில், அதிலும் வேலையில் இருக்கும்போது ஒரு பணிப்பெண் இப்படித்தான் நடந்து கொள்வதா என கோபம் அடைந்து வேலையை விட்டே அந்த பெண்ணை நீக்கி விட்டது. பயணிகளிடம் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாமல், பணிப்பெண் இப்படி நடந்து கொண்டது தவறு என விளக்கமும் அந்த நிறுவனம் அளித்துள்ளது.
எதுக்குமே ஒரு இடம், பொருள், ஏவல் வேணாமா? காதல் கைகூடுச்சோ இல்லையோ, பாவம் அந்த பெண்ணுக்கு வேலை போய்டுச்சே!!
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications