சீனாவின் நிதியுதவியுடன் பாகிஸ்தானில் அணுமின் திட்டம்
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் நாட்டிள் மொத்த மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாகும். இதில் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே பாகிஸ்தானால் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அணு சக்தி மூலம் 1100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் அணுமின் கழக திட்டமிட்டுள்ளது. இதற்கு 960 கோடி டாலர் செலவாகும் என்று அக்கழகத்தின் நிர்வாகிகள் அதிபர் நவாஸ் ஷெரீபிடம் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு சீன அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அணு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 650 கோடி டாலர் நிதியுதவி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுடனான உறவை சீனா, மேலும் வலுப்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications