சீனா அமெரிக்காவை பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறது: டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: சீனா அமெரிக்காவை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இன்டியானா மாநிலத்தில் உள்ள போர்ட் வெயினில் நடந்த பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
வர்த்தகத் துறையில் அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளது சீனா. சீனா அமெரிக்காவை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறது. அது தொடர்ந்து நம் நாட்டை பலாத்காரம் செய்ய விடக் கூடாது.
இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். நம்மிடம் அதிகாரம் உள்ளது. எனக்கு ஒன்றும் சீனா மீது கோபம் இல்லை. ஆனால் அமெரிக்க தலைவர்கள் தான் திறம்பட செயல்படவில்லை என்றார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டும் சீனா அமெரிக்காவை பலாத்காரம் செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications