சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள்: 9 பேருக்கு தூக்கு தண்டனை
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் வழக்கில் 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்திலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. ரயில் நிலையங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள், உரும்கியில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் 81 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை சீனாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தன. இதில் 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியோருக்கு தீவிரவாத குற்றச்சாட்டின்பேரில் பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
More From
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications