இவர் என்ன 'பாஸா' இல்லை 'லூஸா?'.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்!!
பெய்ஜிங்: சீனாவில் சரியான நேரத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காத ஊழியர்களை அனைத்து ஊழியர்கள் முன்பும் நிற்க வைத்து அடிக்கிறார் ஒரு வங்கி மேனேஜர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில், வேலையை குறித்த நேரத்தில் முடிக்காத ஊழியர்களை மேடையில் வரிசையாக நிறுத்தி அவர்கள் செய்து முடிக்காதது குறித்து கேட்கிறார் அந்த மேனேஜர். பின்னர் அவர்களை சரமாரியாக திட்டுகிறார்.
அதன் பின்னர் அவர் செய்வதுதான் ஓவர். கையில் வைத்துள்ள ஒரு தடியால் அவர்களின் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கிறார். திட்டியபடி அடிக்கிறார். பெண் ஊழியர்களையும் அவர் விடவில்லை. அவர்களுக்கும் அடி விழுகிறது.
திரும்பத் திரும்ப அவர் அடிப்பதை அத்தனை பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டுள்ளனர். ஆளுக்கு 4 அடி கொடுத்து விட்டுத்தான் நகர்கிறார் அந்த மேனேஜர். ஊழியர்களும் அடி வாங்கியபடி கைகளை முன்னால் கட்டியபடி அமைதியாக நிற்கின்றனர்.
ஸ்கூலை விட ரொம்ப மோசமா இருக்கும் போலயே இந்த பேங்க்.!
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications