100க்கு ஒரு மார்க் கம்மி... வயிற்றில் ஊசிகளால் குத்திக் கொண்ட 9 வயது சீன மாணவர்
பெய்ஜிங்: எதிர்பார்த்தைப் போல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க முடியாத ஏமாற்றத்தில் ஒன்பது வயது சீன மாணவர் ஒருவர் தனக்குத் தானே ஊசியால் வயிற்றில் குத்தித் தண்டனைக் கொடுத்துக் கொண்டுள்ளார்.
தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பது தான் மாணவர்களின் கனவு, லட்சியம் என்றே சொல்லலாம். ஆனால், எல்லாருக்கும் அது சாத்தியப் படுவதில்லை.
அந்தவகையில் தேர்வில் எதிர்பார்த்தைப் போன்று நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியாத ஏமாற்றத்தில் சீனாவில் 9 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை குத்தித் தனக்குத் தானே விபரீத தண்டனைக் கொடுத்துள்ளான்.
சிறுவன் குளிக்கும்போது வயிற்று பகுதியில் வீக்கம் இருப்பதை பார்த்து அவனது தந்தை விசாரித்துள்ளார். ஆனால், அவன் மழுப்பி விட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கடுத்து சிறுவனுக்கு கடுமையான வயிற்றுவலி உண்டாகியுள்ளது.
உடனடியாக சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் தான் சிறுவனின் தண்டனை விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி மருத்துவர்கள் சிறுவனது வைற்றில் இருந்த நான்கு தையல் ஊசிகளை அகற்றியுள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications