தற்கொலை செய்யவிருந்த பெண்ணை தாவிக் குதித்து காப்பாற்றிய பஸ் டிரைவர்: வீடியோ இதோ
பெய்ஜிங்: சீனாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யவிருந்த பெண்ணை பேருந்து டிரைவர் ஒருவர் காப்பாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகர் நான்ஜிங்கில் ஓடுகிறது யாங்சே ஆறு. இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து யாங்சே ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் பாலத்தின் சுவரின் ஏறி நின்று கொண்டிருப்பதை அந்த வழியாக சென்ற பேருந்தின் டிரைவர் பியான் பெங்பை பார்த்தார்.
உடனே அவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு தாவிக் குதித்துச் சென்று அந்த பெண்ணை பாலத்தின் சுவரில் இருந்து இறக்கினார். அந்த பெண்ணோ டிரைவரின் பிடியில் இருந்து விலகிச் சென்று ஆற்றில் குதிக்க முயன்றார். டிரைவரோ அந்த பெண்ணை மற்றும் ஒருவரின் உதவியோடு பேருந்தில் ஏற்றினார்.
அந்த பெண் தன்னை காப்பாற்றியவர்களை பார்த்து கத்தினார். கடந்த 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் அவரை விசாரித்துவிட்டு கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications