கட்டிக்கப் போற பொண்ணுக்கு பெட்டி பெட்டியா ரூ.9 கோடி பணம் அனுப்பிய சீனர்
ஷாங்காய்: சீனாவில் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கு ஒருவர் பல பெட்டிகளில் அடைத்து ரூ.9 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கைச் சேர்ந்த பணக்கார வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பணக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. சீனாவின் சில பகுதிகளில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு பரிசுகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் அந்த பணக்கார வாலிபர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு மூங்கிலால் ஆன பல பெட்டிகளில் ரூ.9 கோடி ரொக்கத்தை வைத்து அனுப்பியுள்ளார்.
இந்த பெட்டிகளை 18 பேர் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஊர்வலமாக தூக்கிச் சென்றுள்ளனர். ஊர்வலத்தில் மாசராட்டி ஸ்போர்ட்ஸ் கார் உள்பட பல சொகுசு வாகனங்கள் சென்றுள்ளன.
கம்யூனிச நாடான சீனாவில் வருங்கால மனைவிக்கு கோடி கோடியாய் ஒருவர் பணம் அனுப்பி வைத்துள்ளது பலரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications