சீனாவில் கேரண்டிக்காக பெண்களின் நிர்வாண போட்டோவை கேட்கும் கடன்காரர்கள்
பெய்ஜிங்: சீனாவில் ஆன்லைன் மூலம் கடன் கொடுக்கும் நபர்கள் கேரண்டி கையெழுத்துக்குப் பதிலாக பெண்களிடம் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வாங்குகிறார்கள்.
சீனாவில் ஆல்னைல் மூலம் சிலர் கடன் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் தங்களிடம் கடன் கேட்கும் பெண்களிடம் கேரண்டி கையெழுத்துக்குப் பதிலாக நிர்வாண புகைப்படங்களை கேட்கிறார்கள் என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிர்வாண புகைப்படங்களுடன் ஐடி கார்டுகளையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம். கடனை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுக்காவிட்டால் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டுகிறார்களாம்.
மானம் போய்விடுமே என்ற பயத்தில் கடன் வாங்கிய பெண்கள் அந்த நபர்கள் கேட்கும் வட்டியை கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு வழியில்லாமல் கடன் வாங்கும் பெண்களின் மானத்தோடு விளையாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சம்பம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications