அமெரிக்க, ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் வெளியான ஒரு "சில்மிஷ" சாக்லேட்!
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரும் சேர்ந்து வித்தியாசமான சாக்லேட்டை வடிவமைத்துள்ளனர். முற்றிலும் ஆண்களுக்கான சாக்லேட் இது என்று அவர்கள் கூறுகிறார்கள். காரணம், அந்த சாக்லேட்டின் வடிவம் அப்படி.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மக்சிம் அலி. ரஷ்யாவைச் சேர்ந்தவர் கான்ஸ்டான்டின் பாலிமான்ட். இருவரும் டிசைனர்கள். இருவரும் சேர்ந்து இந்த வித்தியாசமான சாக்லேட்டை வடிவமைத்துள்ளனர்.

பெண்களின் மார்பு போல
அது வேறு ஒன்றும் இல்லை.. பெண்களின் மார்பகம் போல வித்தியாசமான சாக்லேட்டை இவர்கள் வடிவமைத்துள்ளனர். இது பரபரப்பையும் கூடவே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிட்சஸ் சாக்லேட்
டிட்சஸ் என்று இந்த சாக்லேட்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். இதில் சைஸ் வாரியாக சாக்லேட் உள்ளது. அதாவது எஸ் முதல் எக்ஸ்எல் வரை இந்த சாக்லேட்டை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

ஆண்களுக்காக
மில்க் சாக்லேட் பார் சாக்லேட் வகையான இதை ஆண்களுக்காக விசேஷமாக வடிவமைத்ததாக கூறுகிறார் பாலிமான்ட். இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஆண்களுக்கானது. அவர்களுக்கு இது விருப்பம் தரும் என்றார்.

பெண்களுக்கும் பிடிக்கும்
அதேசமயம், இதைப் பெண்களும் விரும்புவார்கள். அவர்களுக்கும் பிடித்ததாக இந்த சாக்லேட் இருக்கும். இந்த சாக்லேட்டை ஆண்கள் தங்களுக்குப் பிடித்தமான பெண்களுக்கு, அவர்களது மார்பு அளவுக்கேற்ற டிசைன் சாக்லேட்டை வாங்கி பரிசாகவும் தரலாம் என்றார்.

ஆணாதிக்க சாக்லேட்
ஆனால் இது ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் சாக்லேட் டிசைன். பெண்மையை, தாய்மையை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்றும் சலசலப்புகள் கிளம்பியுள்ளன.

ஆண்களை இழுக்கவாம்
பொதுவாக சாக்லேட்டை பெண்கள்தான் அதிக அளவில் சாப்பிடுவார்கள். எனவேதான் ஆண்களையும் சாக்லேட் பக்கம் அதிக அளவில் இழுக்க இப்படி டிசைன் செய்ததாக கூறுகிறார்கள் இதை வடிவமைத்தவர்கள்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications