இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பிஷப்புகள் நியமனத்திற்கு அனுமதி
லண்டன்: இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பாதிரியார்களை பிஷப்களாக நியமிப்பதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப் பட்டனர். ஆனால், அவர்களுக்கு சீனியர் பதவி, அதாவது பிஷப்புகளாக பணி புரிய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, பெண் பாதிரியார்களையும் பிஷப்புகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு பெண் பிஷப் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. முக்கிய விஷயங்களை தீர்மானிக்கும் மதகுருமார்களின் நீதிமன்றமான ‘சினாட்'ல் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் தோல்வியே கிடைத்தது.
பின்னர், இத்தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மீண்டும் ‘சினாட்' பொதுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டு வெஸ்ட் மினிஸ்டர் சர்ச் ஹவுசில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் பெண் பிஷப்புகள் நியமிக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே, அடுத்த மாதம் இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications