பில் கிளிண்டனின் ரகசியங்களை அம்பலப்படுத்தாமல் விட மாட்டேன்: நண்பர் சூளுரை
ரமெல்லா: ஹில்லாரி என் ஆன்ட்டி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கள்ளக்காதலி மோனிகா லெவன்ஸ்கீயிடம் கூறியதாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் நண்பர் ஆன்டி. பத்திரிக்கையாளர். சீரியல் கொலைகாரர் ஒருவரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பிறகு அவர் பாலஸ்தீனத்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் பில் கிளிண்டனின் ரகிசயங்களை பில்ஸ் புல் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

ஒசாமா
அப்பாவி மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு ஒசாமா பின் லேடனை கொல்லவில்லை என்று கிளிண்டன் கூறியது பொய். அவர் ஒசாமாவின் மிரட்டல்களை கண்டுகொள்ளவே இல்லை.

வெள்ளை மாளிகை
ஒசாமா வேற்றுகிரக விமானம் போன்ற ஒன்றில் வெள்ளை மாளிகை வளாகத்தில் வந்திறங்கியபோது சிஐஏ அவரை வேற்றுகிரக வாசி என்று நினைத்து அருகில் செல்லவில்லை.

உத்தரவு
ஒசாமாவின் மிரட்டல்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பில் கிளிண்டன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒசாமாவால் எதை எல்லாம் செய்ய முடியும் என்று நான் கிளிண்டனிடம் கூறினேன். கில் பில், கில் பில் என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை.

புத்தகம்
கிளிண்டன் பற்றி பில்ஸ் புல் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி அவரின் ரகசியங்களை எல்லாம் உலகிற்கு தெரிவிப்பேன்.

மோனிகா
மோனிகா மோகத்தால் கிளிண்டன் என்னவெல்லாம் செய்தார் என்பதை என் புத்தகத்தில் தெரிவிப்பேன். பில் என் வீட்டுக்கு வந்து பெப்ஸி குடித்துவிட்டு போதை ஏறி என்னை பார்த்து பேபி என்று கூறியுள்ளார்.

ஹில்லாரி
மோனிகாவிடம் தனது மனைவி ஹில்லாரி தன்னுடைய ஆன்ட்டி என்று தெரிவித்துள்ளார் பில் கிளிண்டன். பாவம் மோனிகாவும், ஹில்லாரியும்.

பொய்
ஒசாமா விஷயத்தில் பில் பொய் கூறியது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் அதிபராகக் கூடாது என்பதற்காக என்னை அவர் அரசியலுக்கு வரவிடவில்லை என்றார் ஆன்டி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications