18ல் துபாயில் காமெடி ஷோ: பாண்டியராஜன், ஆர்த்தி, ரோபோ சங்கர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: வரும் 18ம் தேதி துபாயில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வேவ் ரினைசான்ஸ் இவென்ட்ஸ் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சி வரும் 18ம் தேதி துபாயில் உள்ள இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன், ரோபோ சங்கர், அமுதவாணன், வடிவேலு பாலாஜி, நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அவரது கணவர் கணேஷ்கர், சூப்பர் சிங்கர்கள் பிரியங்கா மற்றும் ஷ்ராவண் ஆகியோர் கலந்து கொண்டு கலக்கவிருக்கிறார்கள். நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்.
டிக்கெட்டுகளுக்கு 050 4520239 அல்லது 050 2009542 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications