இந்திய ஆண்கள் "இந்த" விஷயத்தில் கட்டக் கடைசிதான்.. காங்கோதான் நம்பர் 1!
டெல்லி: எதுக்கெடுத்தாலும் ஆம்பளை சிங்கம்டா என்று சொல்லும் இந்தியா ஒரு விஷயத்தில் கட்டக் கடைசியில் இருக்கிறது..! உலகத்திலேயே மிகச் சிறிய ஆணுறுப்பு இந்தியர்களுடையதுதானாம்!
ஒரு சர்வே நடத்தி இதைச் சொல்லியுள்ளனர். பெரிய சைஸ் ஆணுறுப்பு உள்ள நாடு காங்கோவாம். அங்கு சராசரியாக 7.1 இன்ச் அளவுக்கு ஆணுறுப்பு உள்ளதாம்.
டாப் 10 வரிசையில் ஆசிய நாடுகள் எதுவும் இல்லை. மாறாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் உள்ளன. இந்தியர்களின் சராசரி சைஸ் 4 இன்ச்சாம்.

7.1 இன்ச்சுடன் காங்கோ முதலிடம்
காங்கோ ஆண்களின் ஆண்குறியானது சராசரியாக 7.1 இன்ச்சாக உள்ளதாம். உலக அளவில் மிக நீளமான ஆண் குறியைக் கொண்டவர்கள் இவர்கள்தான்.

2வது இடத்தில் ஈக்வடார்
ஈக்வடார் ஆண்களின் சைஸ் 6.9 இன்ச்சாகும். இவர்கள் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். கானாக்காரர்களுக்கு 6.8 இன்ச்சாக இது உள்ளது. இவர்கள் 3வது இடத்தில் உள்ளனனர்.

கொலம்பியா - வெனிசூலா
லத்தீன் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசூலாவில் தலா 6.7 இன்ச்சாக அங்குள்ள ஆண்களின் ஆணுறுப்பு உள்ளதாக இந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

லெபனான்
லெபனான் நாட்டு ஆண்களின் ஆண்குறியின் சராசரி நீளம் 6.6 இன்ச்சாகும். பொலிவியா, ஹங்கேரியில் இது 6.5 ஆக உள்ளது. ஜமைக்கர்களுக்கு 6.4 இன்ச்சாகவும், பனாமா நாட்டவர்களுக்கு 6.4 ஆகவும் இது உள்ளது.

இந்தியர்களுக்கு 4 இன்ச்தான்
இந்த வரிசையில் மிக குறைந்த நீளம் கொண்ட ஆண்குறி இந்தியர்களுக்குத்தான் உள்ளதாம். இந்தியர்களின் சராசரி ஆண்குறி நீளம் 4 இன்ச்சாம்.

பாகிஸ்தானியர்களுக்கு நம்மை விட ஜாஸ்தி!
பாகிஸ்தானியர்களுக்கு நம்மை விட ஜாஸ்தியாக உள்ளது. அதாவது அங்கு 4.8 இன்ச்சாக இது கணக்கிடப்பட்டுள்ளது. மேன்டேட்டரி என்ற இணையதளம் இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications