'பெர்மிஷனில்' போன ராகுல் காந்தி.. கொலரோடவில் இருக்கும் போட்டோவை வெளியிட்டது காங்கிரஸ்
ஆஸ்பென்: தீவிர அரசியலிலிருந்து திடீர் பெர்மிஷனில் போயுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவின் ஆஸ்பென் என்ற சுற்றுலாத் தளத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேறுள்ள படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளக் கூடாது. கலந்து கொண்டால் காங்கிரஸுக்கு பிரச்சினை வரும் என்று கருதியே அவரை லீவில் அனுப்பி வைத்து விட்டது காங்கிரஸ் என்று பாஜக கிண்டலடித்து வரும் நிலையில் அதை மறுத்து அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா போயுள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் கூறியிருந்தது.
Very interesting discussions on the global economy &the disruptive power of tech at the conference in Aspen pic.twitter.com/F3emxEQwj4
— Office of RG (@OfficeOfRG) September 28, 2015 இந்த நிலையில் அவர் ஒரு மலைவாசஸ்தல சுற்றுலாத் தலத்தில் இருப்பது போன்ற படத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை ராகுல் காந்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டில், ஆஸ்பென் நகரில் நடைபெறும் உலக பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி குறித்த மாநாட்டில் சுவாரஸ்யமான விவாதத்தில் ராகுல் காந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலரோடாவில் உள்ள நகரம்தான் ஆஸ்பென். அங்கு நியூ மீடியா மற்றும் சர்வதேச மாநாட்டு விவகாரங்கள் என்ற தலைப்பில் நடந்து வரும் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து வரும் நிலையில் ராகுல் காந்தியும் அங்கு முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications