உலகம் முழுவதும் கொரோனாவால் 108,770 பேர் உயிரிழப்பு, பாதிப்பு 1,779,099 ஆக உயர்வு
ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 108770 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 1779099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலவப்படி 108770 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் 1779099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 402709 பேர் குணடைந்தனர்

கொரோனாவால் உலகிலேயே நேற்று மிக அதிகமாக அமெரிக்காவில் 1830 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20577 ஆக உயர்ந்தது. பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதுவரை பிரிட்டனில் கொரோனாவால் 9875 பேர் பலியாகி உள்ளனர்.
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 635 பேரும், இத்தாலில் 619 பேரும், ஸ்பெயினில் 525 பேரும் பெல்ஜியத்தில் 327 பேரும், ஜெர்மெனியில் 135 பேரும் நேற்று உயிரிழந்தனர்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் குறைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உயிரிழப்புகள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த புள்ளி விவரம் என்பது நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் தகவல்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டது. உண்மையில் சர்வதேச அளவில் உயிரிப்பும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications