காரை ஓட்டியபடி செக்ஸ் வைத்த தம்பதி.. பக்கத்தில் போய் படம் பிடித்த இன்னொரு ஜோடி!

வழக்கம் போல இதுபோன்ற புதுமையான விஷயம் அமெரிக்காவில்தான் நடந்துள்ளது. சிகாகோவின் ஈஷனோவர் நெடுஞ்சாலையில்தான் இந்த கசமுசா களேபரம்.
அந்த நெடுஞ்சாலையில், ஒரு மினிவேன் போய்க் கொண்டிருந்தது. காரில் ஒரு ஆணும், பெண்ணும் மட்டுமே. டிரைவர் சீட்டில் இருந்த ஆணின் மடியில் அந்தப் பெண் அமர்ந்திருந்தார். ஸ்டியரிங்கில் கையை வைக்காமல், அந்தப் பெண்ணின் உடலைத் தொட்டு விளையாடியபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தார் ஆண்.
ஒரு கட்டத்தில் இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்ளத் தீர்மானித்தனர். இதையடுத்து அந்த ஆண் மீது ஏறி அமர்ந்து கொள்ள அந்த நபர் உறவைத் தொடங்கினார். ஸ்டிரியங்கையும் பிடிக்காமல், காரையும் கண்ட்ரோலாக ஓட்டியபடி, அந்தப் பெண்ணுடனும் அவர் உறவு கொண்ட போனார்.
இதை அருகில் இருந்த இன்னொரு காரில் பயணித்த ஒரு ஜோடி பார்த்து விட்டது. உடனே வீடியோ கேமராவை எடுத்து அந்த கசமுசா காட்சியைப் படம் பிடித்தது அந்த ஜோடி. அதை காரில் உறவு கொண்ட ஜோடியும் பார்த்து விட்டது. ஆனாலும் சற்றும் சங்கோஜப்படாமல், எதுவுமே நடக்காதது போல தங்களது வேலையில் படு மும்முரமாக ஈடுபட்டிபடி போய்க் கொண்டிருந்தது அந்த ஜோடி.
இப்படித்தான் நியூ மெக்ஸிகோ நகரில் கடந்த மே மாதம், ஒரு ஜோடி காரை ஓட்டியபடி உறவு கொண்டது. ஆனால் கார் தடுமாறி போய் மோதியதில், அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே போய் விழுந்தார்.
இப்போது சிகாகோவில் இப்படி ஒரு கூத்து.....!
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications