ஆப்பிள் ஐபோன் ஆசையில் மூன்றாவது மகளை விற்ற சீனப் பெற்றோர்
ஷாங்காய்: ஐபோன் வாங்குவதற்காக தனது மூன்றாவது மகளை பெற்றோரே விற்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்தேறியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் வாங்கும் ஆசையில் கடந்தாண்டு சீன இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களை விற்று அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், சீனத் தம்பதி ஒன்று தற்போது ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக தங்களது சொந்த மகளையே விற்றுள்ளனர்.
சமீபத்தில் சீன தம்பதி ஒன்று அவர்களது மூன்றாவது மகளின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, சிறுமியை தத்தெடுக்க விரும்புவோர் அவர்களை தொடர்பு கொள்ளலாமென தெரிவித்திருந்தனர்.

அத்தம்பதி, சிறுமியை விற்றதன் மூலம் கிடைத்த கிடைத்த பணத்தில் ஆப்பிள் ஐ ஃபோன் மற்றும் உயர்தர காலணிகளை வாங்கியதாக தெரிகிறது. தகவல் அறிந்த மனித உரிமை அமைப்பினர் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குக் குறித்து அத்தம்பதிகள் கூறியதாவது, ‘எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது மகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. அதனால் அவளது வாழ்க்கை நல்ல விதமாக அமையத்தான் நாங்கள் அவளை தத்துக்கொடுத்தோம் என விளக்கமளித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications